தேவர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை | TRICHY | MINISTER KN NEHRU

தேவர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை | TRICHY | MINISTER KN NEHRUபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை செய்தார். மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அமைச்சரை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com