Trichy | K.N.Nehru | நிர்வாகியின் ஜீப்பை ஓட்டி தெறிக்கவிட்ட அமைச்சர்..

x

திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு ஜீப்பை தானை இயக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக புறப்பட்டபோது, அமைச்சர் கே.என்.நேரு

திமுக நிர்வாகி ஒருவரின் ஜீப்பை தானே இயக்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். அமைச்சர் கே.என். நேரு அண்ணா ஸ்டேடியம் வரை ஜீப்பை இயக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்