விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் சாலையில் அடிப்பட்டு கிடந்த நபரை அமைச்சர் ஜெயக்குமார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னையில் சாலையில் அடிப்பட்டு கிடந்த நபரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அமைச்சர் ஜெயகுமார் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒருவர் அடிபட்டு கிடந்தார். இதனை கண்ட அமைச்சர் ஜெயக்குமார், வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

X

Thanthi TV
www.thanthitv.com