CM Vijay | மெழுகுச் சிலையை ரசித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

மெழுகுச் சிலையை ரசித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

கன்னியாகுமரியில் உள்ள தனியார் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, அங்கு கோட் சூட் அணிந்த தோற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் முழு உருவ மெழுகுச் சிலையை கண்டு ரசித்தார். #TamilNadu #Kanyakumari #Jagadeeswari #WaxMuseum #WaxStatue #JosephVijay #TamilNaduCM #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com