வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். அவருடன் வனத் துறை தலைவர் துரைராசு, துறை அதிகாரிகள் மற்றும் வண்டலுார் பூங்கா அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனையும் நடத்தினார்.