திடீர் செக்கிங்-க்கு போன அமைச்சர் - டாக்டர்களுக்கு உத்தரவு
ESI மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற அமைச்சர் சி.வி.கணேசன்
அயனாவரத்தில் உள்ள தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனையை, அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் ஆய்வு செய்தார். சென்னை , அயனாவரத்தில் அமைந்திருங்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில், அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்த நிலையில். உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக இ.எஸ்.ஐ மருத்துவமனை இருக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள் முறையாக பணிக்கு வந்து, நோயாளிகளை கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
Next Story
