பெண்ணிடம் போய் ``உங்க Wife எங்கே’’ என கேட்ட அமைச்சர் குபீரென சிரித்த கூட்டம்
ஒய்ஃப் எங்கே? என பெண்ணிடம் அமைச்சர் கேள்வி - கூட்டத்தில் சிரிப்பலை
திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் திமுகவினரின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் நாசர், உங்கள் ஒய்ஃப் எங்கே என பெண் ஒருவரிடம் கேள்வி எழுப்பியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பின்னர் அந்தப் பெண் பெண் ஒய்ஃப்பா ஹஸ்பண்ட் தானே வரும் எனக் கூறி, தனது கணவர் வேலைக்கு சென்று விட்டதாக அமைச்சரிடம் தெரிவித்தார்..
Next Story
