தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தனியார் பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அட்டவணைப்படுத்தப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விதிகளை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Next Story
