Minster Aadhav Arjuna | ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர் ஆதவ்.. மாணவனின் உறவினர்கள் செய்த செயலால் பரபரப்பு

Minster Aadhav Arjuna | ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர் ஆதவ்.. மாணவனின் உறவினர்கள் செய்த செயலால் பரபரப்பு

திருவொற்றியூர் பள்ளி மாணவர் கொலை - அமைச்சர்கள் நேரில் ஆறுதல் சென்னை திருவொற்றியூர் அரசு பள்ளியில் கொலை செய்யப்பட்ட மாணவனின் வீட்டிற்கு ஆறுதல் கூற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் நேரில் சென்றுள்ளனர்.... கொலை செய்யப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே வந்த அமைச்சர்களை நோக்கி மாணவரின் உறவினர்கள் கேள்விகளை எழுப்பியதால், அங்கு சற்றுநேரம் பரபரப்பு நிலவியது...

X

Thanthi TV
www.thanthitv.com