Tamil Nadu government | விருதுநகரில் மினி டைடல் பூங்கா - அடுத்த கட்டம் சென்ற தமிழக அரசு
விருதுநகர் மாவட்டத்தில் அமையும் மினி டைடல் பூங்கா தொடர்பாக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. டைடல் பூங்காவிற்கான வரைபடம் மற்றும் வடிவமைப்பு தயார் செய்வதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. மேலும், திட்ட மேலாண்மை ஆலோசகர்களை தேர்வு செய்யவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3 மாதத்தில் வடிவமைப்பை தயார் செய்து, இந்தாண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது
Next Story
