கன்னியாகுமரி : தூய்மை, பசுமையை வலியுறுத்தி மினி மாரத்தான்

தூய்மை மற்றும் பசுமையான கன்னியாகுமரி என்பதை வலியுறுத்தும் விதமாக மினி மாரத்தான் ஓட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.
கன்னியாகுமரி : தூய்மை, பசுமையை வலியுறுத்தி மினி மாரத்தான்
Published on
தூய்மை மற்றும் பசுமையான கன்னியாகுமரி என்பதை வலியுறுத்தும் விதமாக மினி மாரத்தான் ஓட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி நாகர்கோவில் வரை சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கணைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை, ஏடிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்து ஓடினார்.
X

Thanthi TV
www.thanthitv.com