அரசுப் பேருந்து மீது நேருக்குநேர் மோதிய மினி லாரி - மனதை உலுக்கிய விபத்து காட்சிகள்

அரசுப் பேருந்து மீது நேருக்குநேர் மோதிய மினி லாரி

மனதை உலுக்கிய விபத்து காட்சிகள்

#minilorry #governmentbus #Shocking #accident #thanthitv

இராமநாதபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மினி லாரியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிவேகத்தில் வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com