வீட்டிலேயே மினி ஜிம்... முதல்வர் ஸ்டாலினின் உடற்பயிற்சி வீடியோ

வீட்டிலேயே மினி ஜிம்... முதல்வர் ஸ்டாலினின் உடற்பயிற்சி வீடியோ
வீட்டிலேயே மினி ஜிம்... முதல்வர் ஸ்டாலினின் உடற்பயிற்சி வீடியோ
Published on

வீட்டிலேயே மினி ஜிம்... முதல்வர் ஸ்டாலினின் உடற்பயிற்சி வீடியோ

முதலமைச்சர் ஸ்டாலின், தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள மினி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.உடல்நலனை பேணி காப்பதில் அக்கறை கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், நடை பயிற்சி, சைக்கிள் பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். மேலும், உடற்பயிற்சி செய்வதற்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மினி ஜிம் ஒன்றையும் ஸ்டாலின் அமைத்துள்ளார். அதில் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com