Virudhunagar Accident | பாலத்தின் தடுப்பில் மோதிய மினி சரக்கு வேன் | விருதுநகரில் கோர விபத்து
பாலத்தின் தடுப்பில் மோதிய மினி சரக்கு வேன் - 2 பெண்கள் பலி
விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகரில் பாலத்தின் தடுப்பில் மோதிய மினி சரக்கு வேன் - 2 பெண்கள் உயிரிழப்பு/நெல்லையிலிருந்து பொள்ளாச்சிக்கு 11 கூலி தொழிலாளர்களை ஏற்றி சென்ற மினி சரக்கு வேன் விபத்து/கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பில் மோதிய மினி சரக்கு வேன்/2 சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதி/சிகிச்சை பெற்றுவரும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்
Next Story
