Mini Bus இனி பேருந்தின் இடத்தில் MAXICAB - தமிழக அரசு எடுத்த முடிவு.. மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

x

Mini Bus இனி பேருந்தின் இடத்தில் MAXICAB - தமிழக அரசு எடுத்த முடிவு.. மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வேன்களை மினி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு

25 கி.மீ வழித்தடத்தில் MAXICAB வேன்களை பயன்படுத்த திட்டம். மலை, கிராம பகுதிகளில் மினி பேருந்துகளாக மாற்றப்படும் வேன்கள். கிராமங்களில் பொதுப்போக்குவரத்தை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை. முதற்கட்டமாக 2,000 வேன்களை மினி பேருந்துகளாக இயக்க திட்டம். வேன்களை மினி பஸ்களாக இயக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி பெறலாம்

Next Story

மேலும் செய்திகள்