Minibus | Driver | Ooty | பயணிகள் உயிருடன் விளையாடிய மினி பஸ் ஓட்டுநர்கள்.. மிரள வைக்கும் காட்சிகள்

பயணிகள் உயிருடன் விளையாடிய மினி பஸ் ஓட்டுநர்கள்..

பயணிகள் உயிருடன் விளையாடிய மினி பஸ் ஓட்டுநர்கள்.. மிரள வைக்கும் காட்சிகள் #Minibus #Driver #thanthitv #Ooty போட்டி போட்டு ஓடும் மினி பேருந்துகள் - மக்கள் அச்சம் உதகையில் மினி பேருந்துகளின் ஓட்டுநர்கள் போட்டி போட்டு செல்வதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். உதகை நகரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடிய 10 மினி பேருந்துகள், நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம். குறிப்பாக தலை குந்தா பகுதியில் இருந்து உதகை நகர் பகுதி வரை 10-க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள் இருப்பதால், ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகளை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக செல்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com