கொல்கத்தாவிற்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஈரோட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் 17 பேர் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர்.
கொல்கத்தாவிற்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்
Published on
சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஈரோட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் 17 பேர் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையை இழந்து, கடந்த இரண்டு மாதங்களாக தவித்து வந்த நிலையில், கையில் பணம் இல்லாததாலும், உதவி கேட்டும் யாரும் உதவ முன்வராத தாலும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com