நள்ளிரவு ரகளை - வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கும்பல் திருப்பூர் காங்கேயம் சாலை மற்றும் மிஷின் வீதி பகுதிகளில், நள்ளிரவு நேரங்களில் கும்பலாக திரியும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.