சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.