MGR | Vijayakanth | எம்ஜிஆர், விஜயகாந்த் ஷூட்டிங் நடத்திய இடம் - இப்போ புதர் மண்டி கிடக்கே...
எம்.ஜி.ஆர் ஷூட்டிங் நடத்திய ஏரி - அழிவில் இருந்து காக்கப்படுமா?
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களின் படப்பிடிப்புகள் நடந்த சேலம் பனமரத்துப்பட்டி ஏரி அழியும் தருவாயில் உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
Next Story
