MGR ரூட்.. ஜெயலலிதா ஸ்டைல் - ``டிசம்பருக்கு பின்னாடி இருக்கு..’’ சீக்ரெட் உடைத்த பண்ருட்டியார்
TVK | MGR ரூட்.. ஜெயலலிதா ஸ்டைல் - ``டிசம்பருக்கு பின்னாடி இருக்கு..’’ சீக்ரெட் உடைத்த பண்ருட்டியார்
அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள் - விஜய்
மதுரை மாநாட்டில் அதிமுகவை அட்டாக் செய்த விஜய், அக்கட்சி தொண்டர்களை நெருங்கும் விதமாக பேசியிருக்கிறார். இதெல்லாம் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர். legacy-க்கும், அதிமுக வாக்குகளுக்கும் விஜய் குறி வைக்கிறாரா? என்ற கேள்வியையே எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து விவரிக்கும் தொகுப்பு
Next Story
