சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் : எம்.ஜி.ஆர் பெயர் பொறித்த பயணசீட்டு விநியோகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், உடனடியாக பயணச் சீட்டிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் : எம்.ஜி.ஆர் பெயர் பொறித்த பயணசீட்டு விநியோகம்
Published on
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், உடனடியாக பயணச் சீட்டிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. ​​பெயர் மாற்றம் செய்யப்பட்ட உடனேயே நடவடிக்கை எடுத்த ரயில்வே மற்றும் மத்திய அரசின் நடவடிக்கை அதிமுக கட்சியினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் பலகையை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com