எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா - சென்னையில் செப். 30-ந்தேதி நடைபெறுகிறது

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா வரும் 30-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா - சென்னையில் செப். 30-ந்தேதி நடைபெறுகிறது
Published on

* எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா வரும் 30-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

* நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன் உள்ளிட்ட பலரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com