Mettur Dam Current Status| மேட்டூர் அணைக்கு தொடர் அதிர்ச்சி.. டெல்டாவுக்கு சிக்கலா?

மேட்டூர் அணைக்கு தொடர் அதிர்ச்சி.. டெல்டாவுக்கு சிக்கலா?

மேட்டூர் அணையில் நீர்வரத்து தொடர்ந்து சரிவு மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று மாலை 3 ஆயிரத்து 718 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 2 ஆயிரத்து 958 கன அடியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 புள்ளி 78 அடியாகவும், நீர் இருப்பு 53 புள்ளி 54 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தொடர்ந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

#delta #wateropen #mettur #dam #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com