Mettupalayam | Viral video | போதை நபரால் 3 சக்கரங்களுடன் தள்ளாடிய சொகுசு கார்.. வைரலாகும் வீடியோ..
போதையில் மூன்று டயருடன் சொகுசு காரை இயக்கி வந்த நபரால் பரபரப்பு
காரில் சக்கரம் கழண்றது கூட தெரியாமல் 3 சக்கரங்களுடன் சொகுசு காரை போதை நபர் ஒட்டி வந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது...
Next Story
