தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி

மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பனை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்டப்பகலில் கரடி ஒன்று உலா வந்தது.
தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி
Published on

மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பனை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்டப்பகலில் கரடி ஒன்று உலா வந்தது. சுமார் 1 மணி நேரம் தோட்டத்துக்குள்ளே வலம் வந்த அந்த கரடி பின்னர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. தேயிலை தோட்டத்தில் கரடி நடமாட்டம் காணப்படுவதால் தேயிலை தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com