தமிழக அரசின் சின்னத்திரைப் பிரிவில் 'கலைமாமணி விருது' பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக சீரியல் நடிகை 'மெட்டி ஒலி' காயத்ரி தெரிவித்து உள்ளார்...
விடுமுறைக்காக உதகை சென்றுள்ள அவர், தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இது தனக்கு மறக்க முடியாத விருது எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.