மால்களுக்குள் இனி மெட்ரோ ரயில் போகுமாம் - அதுவும் நம்ம சென்னையில்.. மிரட்டும் பிளான்
வணிக வளாகங்களுக்கு இடையே மெட்ரோ ரயில்/இந்தியாவில் முதல்முறையாக வணிக வளாகங்களுக்கு இடையே மெட்ரோ ரயில்/மெட்ரோ ரயில் திட்டம் 2 = சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் வணிக வளாகங்கள் /வருவாயை பெருக்கும் வகையில் வணிக வளாகங்கள் - மெட்ரோ ரயில் நிர்வாகம் /மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றில் திருமங்கலத்தில் வணிக வளாகம்/35 மீட்டர் உயரத்தில் வணிக வளாகங்களுக்கிடையே மெட்ரோ ரயில் இயங்கும் வகையில் ரயில் நிலையங்கள் வடிவமைக்கப்பட உள்ளன
Next Story