Metro Chennai | மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது எவ்வளவு? RTI மூலம் வெளிவந்த Data

Metro Chennai | மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது எவ்வளவு? RTI மூலம் வெளிவந்த Data

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.3000 கோடி விடுவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 2025-26ம் ஆண்டில் மத்திய அரசு ரூ.3000 கோடி நிதி விடுவிப்பு - ஆர்டிஐ தகவல்

கடந்த ஜூலை 28ம் தேதி வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு

ரூ.3000 கோடி நிதி விடுவிக்கப்பட்டதாக ஆர்டிஐ தகவல். 2024 அக்டோபரில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில், ரூ.3000 கோடி ஒதுக்கீடு என மத்திய அரசு தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com