மீ-டூ விவகாரம் - ரஜி​னிகாந்த் நிலைப்பாட்டை வழிமொழிகிறேன் - நாஞ்சில் சம்பத்

மீ-டூ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை தாம் வழிமொழிவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

* மீ-டூ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை தாம் வழிமொழிவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

* ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்கள் போராடுவது ஆச்சரியமாக உள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com