`போலீசில் இருந்து மெசேஜ்..?'... தப்பி தவறிகூட தொட்டுடாதீங்க - சென்னையில் ஷாக் சம்பவம்

x

போலி குறுந்தகவல் லிங்க் அனுப்பி ரூ.12,600 அபகரிப்பு - புகார்/போக்குவரத்து போலீஸ் அனுப்புவது போன்று குறுந்தகவல் அனுப்பி மோசடி/வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதம் கட்ட சொல்லி வந்த குறுந்தகவல்/என்ன அபராதம் என்று லிங்கை ஓபன் செய்த‌தும் ஹேங் ஆன செல்போன்/சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.12,600 எடுக்கப்பட்டதாக வந்த மெசேஜ்/மோசடி நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்டவர் புகார்


Next Story

மேலும் செய்திகள்