உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆணழகன் போட்டி - 3 பதக்கங்களை வென்ற தமிழக வீர‌ர்கள்

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆணழகன் போட்டி - 3 பதக்கங்களை வென்ற தமிழக வீர‌ர்கள்
உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆணழகன் போட்டி - 3 பதக்கங்களை வென்ற தமிழக வீர‌ர்கள்
Published on

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆணழகன் போட்டி - 3 பதக்கங்களை வென்ற தமிழக வீர‌ர்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பதக்கம் வென்றனர். இந்த போட்டியில் 47 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஜூனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் தங்கப் பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு வீரரான விக்னேஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் பெஞ்சமின் என்பவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்த‌து. இதன் மூலம் நடப்பாண்டு ஆணழகன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீர‌ர்கள் 3 பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com