#BREAKING || மனைவியுடன் சென்ற நபரின் தலையை துண்டித்து 8 கி.மீ தள்ளி கொண்டு போய் வைத்த நபர்கள்

x

தென்காசி - தலை துண்டித்து இளைஞர் படுகொலை/தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை/கொல்லப்பட்ட இளைஞரின் தலையை, அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் வைத்த கொலையாளிகள்/முன்விரோதம் காரணமாக குத்தாலிங்கம் (32) என்பவரை படுகொலை செய்ததாக தகவல்/கீழப்புலியூர் வசித்து வந்த குத்தாலிங்கம் (32), தலை துண்டிக்கப்பட்டு படுகொலை


Next Story

மேலும் செய்திகள்