ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் - சிவச்சந்திரன் குறித்த பாடலின் குறுந்தகடு வெளியீடு

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் - சிவச்சந்திரன் குறித்த பாடலின் குறுந்தகடு வெளியீடு
Published on

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. அரியலுார் மாவட்டம், கார்குடி கிராமத்தில், கட்டப்பட்ட மணி மண்டபத்தை, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் திறந்து வைத்தார். மேலும், வீரர் சிவசந்திரன் குறித்த பாடலின் குறுந்தகடை, ராஜேந்திரன் வெளியிட, மாவட்ட ஆட்சியர் ரத்னா பெற்றுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com