தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்..! ஈபிஎஸ் புகழாரம்
தமிழர்தந்தை சி.பா. ஆதித்தனாரின் 44வது நினைவு தினத்தை ஒட்டி, அவரின் சேவையை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது X தள பதிவில், "உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என முழக்கமிட்ட அவர், “தமிழுக்கும் தமிழர்களுக்கும் அளப்பரிய தொண்டு செய்தவர் என்றும், எளிய பத்திரிகை பதிப்பின் மூலம் அரசியலை பாமர மக்களின் மனதில் பதியவைத்த இதழியல் புரட்சியாளர் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Next Story
