23 காளைகளை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர் ரஞ்சித்குமாருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித் குமாரை ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கை அறக்கட்டளை உறுப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
23 காளைகளை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர் ரஞ்சித்குமாருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா
Published on
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித் குமாரை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கை அறக்கட்டளை உறுப்பினர் பாலசந்தர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலசந்தர், ஜல்லிக்கட்டு வீரர் ரஞ்சித் குமாருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com