மேகதாது- "கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும்" - ஜி.கே.வாசன்

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com