மேகதாது அணை விவகாரம் : காங், திமுக இரட்டை வேடம் போடுகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ், திமுக இரட்டை வேடம் போடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com