பரனூர் சுங்கச் சாவாடியில் விதிமுறைகளுக்கு முரண்பாடாக, .28 கோடி ரூபாய் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.தமிழகத்தில் மெகா வசூல் வேட்டை....கோடிகளில் அள்ளிய 'ஒற்றை' டோல்கேட் .மலைக்க வைக்கும் விதிமீறல் - வெளியான அறிக்கை