வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
