சிபிஎம் நேரில் சந்தித்து ஆதரவு
தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு சி.பி.எம் ஆதரவு
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை, சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
Next Story
