மருத்துவக் கழிவு விவகாரம் "பயங்கர வாடை.. நிறைய நோய் வருது" - மக்கள் கருத்து | Nellai

x

நெல்லையில் மீண்டும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உரிய விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்