சாலையில் குவிந்து கிடந்த அபாயம்.. அதிரடி காட்டிய போலீஸ்..! விருத்தாசலம் அருகே அதிர்ச்சி

விருத்தாச்சலம் காந்தி நகரில் நவீன எரிவாயு தகன மேடை அமைந்துள்ளது. இந்த தகன மேடை கட்டிடத்திற்கு பின்புறம் 100-க்கும் மேற்பட்ட மருத்துவக் கழிவுகள் குவியல், குவியலாக கிடந்துள்ளன. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட சுகாதாரத் துறையினர் விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தில் ஆய்வு செய்தும் வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com