அபாயகரமான மருத்துவ கழிவுகள் - உடனே எடுக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன்

x

மருத்துவக்கழிவு கொட்டிய விவகாரம் - 2 பிரிவுகளில் வழக்கு/கண்டியபேரி நெல்லை அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் அபாயகரமான மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரம்/நெல்லை டவுன் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை/அபாயகரமான மருத்துவ கழிவுகளை அஜாக்கிரதையாக கொட்டியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை/மருத்துவக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பிலும் துறை ரீதியில் விசாரணை/


Next Story

மேலும் செய்திகள்