போலீசை டென்ஷன் ஏத்தும் கொடூரனுக்கு மெடிக்கல் டெஸ்ட்..?
சிறுமி வன்கொடுமை - இளைஞருக்கு மருத்துவ சோதனை
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை/ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வடமாநில இளைஞர் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் கைது மதுபானக் கடைக்கு சென்றுவிட்டு ரயில் ஏற வந்தபோது சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து கைது/விசாரணைக்கு பின் மருத்துவ பரிசோதனைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் /இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை நிறைவு /சோதனை நிறைவடைந்ததால் இளைஞரை சிறையிலடைக்க போலீசார் திட்டம்
Next Story
