Tiruppur Theft | திடீரென காணாமல் போன மெடிக்கல் எக்யூப்மென்ட்ஸ்-வாடிக்கையாய் வந்து ஆட்டையை போட்ட நபர்

திடீரென காணாமல் போன மெடிக்கல் எக்யூப்மென்ட்ஸ்-வாடிக்கையாய் வந்து ஆட்டையை போட்ட நபர்

#Tiruppur #Theft #Hospital #CCTV #TNPolice #ThanthiTV

Tiruppur Theft | திடீரென காணாமல் போன மெடிக்கல் எக்யூப்மென்ட்ஸ் - வாடிக்கையாய் வந்து ஆட்டையை போட்ட நபர்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மருத்துவம் பார்ப்பது போல் மருத்துவமனைக்குள் நுழைந்து, மருத்துவ உபகரணங்களைத் திருடிச் செல்லும் மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனையில், அடிக்கடி உபகரணங்கள் காணமல் போயுள்ளது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் யாரும் கவனிக்காத நேரத்தில் பொருட்களைத் திருடிச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com