தமிழக அரசு சார்பில், நடமாடும் மருத்துவ ஊர்தி மூலம் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை இலவசமாக வழங்கப்பட உள்ள நிலையில்,
மருத்துவ ஊர்தி கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் ஜெயஸ்ரீ உடன், நமது செய்தியாளர் பாஸ்கரன் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...