#Breaking : "சட்ட உதவி.." மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

#Breaking : "சட்ட உதவி.." மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Published on
• "இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான சட்ட உதவிகளை செய்ய வேண்டும்" • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் • "தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது" • "கடந்த 2 வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" • "இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" • இலங்கை சிறையில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்யவும், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல் • மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
X

Thanthi TV
www.thanthitv.com