முதுகலை பொறியியல் படிப்பில் பாதி இடங்கள் கூட நிரம்பவில்லை

முதுகலை பொறியியல் படிப்பில் பாதி இடங்கள் கூட நிரம்பவில்லை

தமிழகத்தில் உள்ள 303 பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., ஆகிய முதுகலை படிப்புகள் நடத்தபடுகின்றன.
Published on
தமிழகத்தில் உள்ள 303 பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., ஆகிய முதுகலை படிப்புகள் நடத்தபடுகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், மொத்தமுள்ள 15,ஆயிரத்து 930 பொறியியல் முதுகலை இடங்களில், இந்த ஆண்டு வெறும் 3ஆயிரத்து 850 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை குறைப்பு, விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர்களின் தேவையும் குறைந்தது ஆகிவையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com