அப்பாவுக்கு உதவி செய்ய வந்த கல்லூரி மாணவர் பலி.. மதுரையில் பரபரப்பு

கட்சி கொடி கம்பியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி.. மதுரை பாசிங்காபுரத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நிறைவடைந்த நிலையில் சம்பவம். கொடி கம்பி மின் வயரில் உரசியதில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் நவீன்குமார் உயிரிழப்பு. தொழிலாளி பழனி தனது மகன் நவீன்குமாரையும் பணியில் ஈடுபடுத்தியபோது விபரீதம்.

X

Thanthi TV
www.thanthitv.com